​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு, உச்சீநிதிமன்றத்தை, மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லை என, கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதை...

அயோத்தியில் மத்திய அரசு கையகப்படுத்திய 67ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி நியாஸ் எனும் அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதி அளிக்கக் கோரிக்கை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே உள்ள 67ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி நியாஸ் எனும் அமைப்புக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, சன்னி வக்ப் வாரியம்,...

ரபேல் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசு

ரபேல் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 25வது பத்தியில் திருத்தம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் 25-வது பத்தியில் ரபேல்...

அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்ததால் காவிரி நீர் பங்கீட்டு திட்டத்தை உருவாக்க மேலும் 2 வார காலம் அவகாசம் கோரிய மனுவை வாபஸ் பெற்றது மத்திய அரசு

காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கோரிய மத்திய அரசு, அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி நீர் பங்கீட்டிற்கான...

காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், மத்திய அரசு மேலும் அவகாசம் கோரியது குறித்து முதலமைச்சர் கருத்து

காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வேண்டுமென மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள்...

காவிரி நீர் பங்கீட்டு திட்டத்தை உருவாக்க மேலும் 2 வார காலம் அவகாசம் தேவை - மத்திய அரசு

காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே 3ஆம் தேதி முடிவடையும் நிலையில், மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி...

காவிரி வழக்கில் இறுதி நேரத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி நீர் பங்கீட்டிற்கான ஸ்கீமை செயல்படுத்துமாறு, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி...

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, புதுச்சேரி அரசு உள்ளிட்டவை தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி...

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் குழு நாளை சென்னை வருகை

உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் தமிழக அரச சார்பில் ஆஜராக உள்ள வழக்கறிஞர்கள் குழு, தமிழக முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த நாளை சென்னை வருகின்றது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததையடுத்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு...

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு வரும் 9ந் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்

காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனு ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களில்...