​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை வெளியிட்டது மின்சார வாரியம்

வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு நிலக்கரி மூலம் நாள்...

மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டம்

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. நாட்டில், மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 56ஆக இருக்கும் நிலையில்,...

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்தோடு, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்,...

ஆபத்தான இணையதள கேம்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, சைபர் ட்ரை வயா ஆப்பை உருவாக்கி வரும் மத்திய அரசு

ப்ளூ வேல், மோமோ போன்ற தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான இணையதள கேம்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, அரசே புதிய கேம் ஆப்பை உருவாக்கி வருகிறது.  சைபர் ட்ரைவயா (cyber trivia) எனப்படும் இந்த ஆப், குழந்தைகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர்கள் அளிக்கும் பதிலுக்கு...

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து இந்திய அரசு சரியான முடிவை எடுத்து இருக்கிறது: பிபின் ராவத்

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று மத்திய அரசு சரியான முடிவை எடுத்திருப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்முவில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர், பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்து அறுத்து கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை...

இந்தியாவுக்காக வாட்ஸ் ஆப் குறைகேட்பு அதிகாரி நியமனம்

சேவைகளில் ஏற்படும் குறைகளை களையவும், வதந்தி பரவுவதை தடுப்பதற்காகவும் இந்தியாவுக்கு குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ் ஆப் நியமித்துள்ளது. வதந்தி பரவுவதன் மூலம் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களை அடுத்து, வாட்ஸ்ஆப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நிறுவனத்தை மத்திய அரசு...

10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நாடுமுழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ் மான் என்ற மிகப்பெரிய அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்...

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படம்

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள அசாமிய திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டாரை, மேலும் விளம்பரப்படுத்த தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என, இந்திய திரைப்பட கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கிராமப்புற குழந்தைகளின் திறமைகளையும், கற்பனைகளையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், அசாமிய மொழியில் வில்லேஜ் ராக்ஸ்டார்...

பத்து கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ராஞ்சியில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 40 கோடி பேர் பயன்அடைவார்கள். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு...

நாகரீகத்தோடு நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு முதலமைச்சர் பதில்

பொது வாழ்வுக்கு வந்து விட்டால் நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் எம்எல்ஏ கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது....