​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமலாக்கத்துறை வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை, வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள்  அதிரடியாக கைது செய்தனர். கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக சித்தராமையா இருந்தபோது, அந்த அரசில் அமைச்சராக இருந்தவர் சிவக்குமார். அப்போது டெல்லி மற்றும் கர்நாடகாவில்...

ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் சிக்கியவருக்கு துணை முதலமைச்சர் பதவி

கர்நாடகாவில் சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவருக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் லக்ஷ்மன் சவதி, கோவிந் கர்ஜோல், மற்றும் அஷ்வந்த் நாராயணன் ஆகிய 3 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மூன்று பேரில் லஷ்க்மன் சவதி என்பவர் கடந்த 2012...

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்..!

பாஜக தலைவர் அமித்ஷா அனுமதி அளித்ததை தொடர்ந்து, கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அம்மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக...

கர்நாடகாவில் வரும்16ம் தேதிக்கு பிறகே புதிய அமைச்சரவை அமைக்கப்படும்

கர்நாடகாவில் வரும் 16ம் தேதிக்கு பிறகே புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலகவியிலுள்ள சாம்ப்ரா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியல், கட்சி மேலிடத்தில் கலந்தாலோசித்து முடிவெடுத்த பின்னரே அறிவிக்கப்படும்...

4 ஆவது முறையாக கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்பு

கர்நாடக மாநில முதலமைச்சராக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  கர்நாட மாநிலத்தில் குமராசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23 ஆம்...

காங்கிரசில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் பொய்- பாஜகவின் பணக்கார MLA

மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இணையப்போவதாக வெளியான தகவல்களை பாஜகவின் பணக்கார எம்.எல்.ஏ.வான சஞ்சய் சத்யேந்திர பதாக் மறுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததை...

கர்நாடகத்தில் முழுமையாக ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மூவர் தான்

கர்நாடகத்தில் இதுவரை மூன்று முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆட்சியில் இருந்துள்ளனர். 1962 முதல் 67 வரையில் நிஜலிங்கப்பாவும் 1972 முதல் 77 வரையில் தேவராஜ் அர்சும், 2013 முதல் 18 வரை சித்தராமையாவும் முழுதாக 5 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியை...

கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.   கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க...

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், அண்மையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து...

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

ஆளுநர் கெடு விதித்திருந்தும், கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.  திங்கட்கிழமை அவை கூடும் என்றும், அன்றும் விவாதத்திற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநில ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை...