​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கரடியை வேட்டையாட அனுமதி பெற்றுள்ள அதிபர் ட்ரம்பின் மகன்

அமெரிக்காவின் அலாஸ்கா வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை வேட்டையாடுவதற்காக அதிபர் ட்ரம்பின் மகன் ஆயிரம் டாலர் கட்டணம் கட்டி அனுமதி பெற்றுள்ளார். மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுமதி வழங்குகிறது....

வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தார் சில்பா ஷெட்டி

ஹிந்தி நடிகை சில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை சில்பா ஷெட்டி கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். இதையடுத்து 2012ம் ஆண்டில் அவர்களுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு 8 வயதாகும் நிலையில்,...

#TeamQuaden: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவன்

பள்ளியில் தனது உருவத்தை வைத்து கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்ள தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்...

விதவை பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை - பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரணாசியை சேர்ந்த அந்த பெண்ணும், பதோகி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் உறவினர் சந்தீப்...

தாயை அவதூறு பேசி அத்துமீறல் மகனை கொன்று கூறுபோட்ட தாய்

தேனி மாவட்டம் கம்பம் அருகே பெற்ற மகனை கொடூரமான முறையில் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக தாயும் சகோதரரும் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் தாயிடம் அவதூறாக பேசி அத்து மீறலில் ஈடுபட்டதால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கம்பம்...

இரண்டே மாதம் இரண்டு இரட்டைசதம்..அசத்திய டிராவிட் மகன்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட்டின்  மகன் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் வீரர் டிராவிட். தந்தையின் ஆட்டத்திற்கு சற்றும் சளைக்காமல் தூணாக நின்று...

துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட பொறியாளர்

தேனி மாவட்டம் கம்பம் அருகே பொறியாளர் ஒருவர் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசப்பட்டது தொடர்பாக அவரது தாய் மற்றும் சகோதரனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள...

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் மரணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் எதிர்பாராத விதமாக தனது 23 வயதில் மெக்காவில் மரணம் அடைந்தார். ஷாரூக் கபூர் தனது தாய் சஜீலா கபூருடன் மெக்காவில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கடுங் குளிர்...

இலங்கை கடற்படை அத்துமீறல்... புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் கைது..!

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னபாண்டி, அவரது மகன்...

இசைக் கச்சேரியால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீர் சோகம்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கச்சேரியால் மாப்பிள்ளை திடீர் மரணம் அடைந்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரைச்சலால் மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர்...