​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர் - ஹெச்.ராஜா

மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்திருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக பாஜகவினர் எட்டு பேர் மீது வழக்கு பதிவு...

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்...!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது நாமக்கல்  திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ளாட்சி...

ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் - ப.சிதம்பரம்

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா என்கவுண்டர் உண்மைதானா என தீவிர விசாரணை மேற்கொள்ள...

2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினிதான் கூற வேண்டும் -ப.சிதம்பரம்

2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை நடிகர் ரஜினிதான் கூற வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் முதன்முறையாக திருச்சிக்கு...

கங்கை ஆற்றில் குளிப்பதில்லை..! ப.சிதம்பரம் திடீர் முடிவு

திகார் சிறையில் 106 நாட்கள் அடைக்கப்பட்டு, ஜாமீன் பெற்று தமிழகம் வந்துள்ள ப.சிதம்பரம், பாரதீய ஜனதா என்கிற கங்கை நதியில் ஒரு போதும் தான் குளிக்கபோவதில்லை என்று சூளுரைத்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்...

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் மத்திய அரசு திணறுகிறது - ப.சிதம்பரம்

சிறையில் அடைத்த போதும், தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருவமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு106 நாட்கள் "திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு, உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன்...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் உள்ளது - ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பின்னர் முதல் முறையாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றார். பொருளாதார சரிவை மத்திய...

ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை..!

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடை முறைகேடாக பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் 100 நாள்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன்கோரி...

சிறையில் இருந்தபடியே சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிறையில் இருந்தபடியே முக்கியமான சாட்சிகளை ப.சிதம்பரம் கலைக்க முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறையில் இருக்கும் போதும் முக்கியமான...

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும்...