​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை

மதுரை மத்திய சிறையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில், தனித்தனியே இந்த சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்கள், மற்றும் செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக...

வாகன சோதனையில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வாகன சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அழிஞ்சிவாக்கம் அருகே வாகன சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களை போலீசார் சோதனையிட்டதில் அவற்றில் குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்டவை பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது...

அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையில் விடிய விடிய வாகன சோதனை

அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளியானதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்றிரவு விடிய விடிய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அண்ணாசாலை, கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னை புது ஆவடி சாலையில்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.31.83 லட்சம் பணம் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பவானி...

காற்றாடி-மாஞ்சா தயாரிக்கும் கிடங்கு கண்டுபிடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காற்றாடி மற்றும் மாஞ்சா தயாரிக்கும் கிடங்கினை கண்டறிந்த தனிப்படை போலீசார் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை கொருக்குப்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் தமது தந்தையுடன் சென்ற போது காற்றாடி விடும் மாஞ்சா நூல் சிக்கி...

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் பலியான சிசிடிவி காட்சி

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த கோபால் குமார் ஷெராப் என்பவர்...

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை மற்றும் திருப்பூரில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 12 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 25 க்கும்...

பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், நேற்றும், அதற்கு முன்தினமும் நடைபெற்ற கையூட்டு ஒழிப்புக் காவல்துறையின் சோதனையில், கணக்கில் வராத 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பட்டாசு கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்க தீயணைப்புத்துறையில் சிலர் லஞ்சம் பெறுவதாக...

அரசு அலுவலகங்களில்...லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு...