​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாகனத் தணிக்கையின் போது பெண் உயிரிழப்பு : 5 போலீசார் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சியில் வாகனச் சோதனையின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று காலை தனது தாய் அய்யம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது...

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

டெல்லியில் போலீஸ் வாகனம் மீது ஆட்டோ மோதியதால், ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில், சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை போலீசார் சிலர் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த...

பெண்ணை சுற்றி வளைத்து தாக்கிய போலீசார்

அரியானா மாநிலத்தில் போலீசார் ஒரு பெண்ணை சுற்றி வளைத்து தாக்கியது தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவிய நிலையில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தொடர்புடைய...

4 நாட்களில் 40 பேரால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்

சண்டிகரில் 4 நாட்களில் கிட்டத்தட்ட 40 பேரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக  புகாரளிக்க வந்த போது போது அதனை ஏற்க மறுத்த போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வீட்டு வேலை தாங்கித் தருவதாகக் கூறிய கணவரின் நண்பர்...