​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

8 வயது மகளை திட்டியதால் தம்பியை கொலை செய்த அண்ணன்

திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர், மனைவியை பிரிந்து தனது 8 வயது மகள், தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். அவரது தம்பி சம்பத் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாண்டியின் 8 வயது மகள் நந்தினீஸ்வரி...

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - தாய், மகன், மகள் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளையூர் மணக்காடு பகுதியை சேர்ந்த சந்திரா என்பவர், தனது மகன் மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் தெடாவூர்...

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை

மதுரை மத்திய சிறையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில், தனித்தனியே இந்த சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்கள், மற்றும் செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக...

டிப்பர் லாரி மோதி, கார் தீப்பிடித்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்

ஓசூர் அருகே, டிப்பர் லாரி மோதி கார் தீப்பற்றி எரிந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு எனுமிடத்தில், கடந்த 11ம் தேதி டிப்பர் லாரியும் காரும்...

புதிய சீருடையில் புதுச்சேரி போக்குவரத்து போலீசார்

புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீருடையை அணிந்து போக்குவரத்து போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யூனியன் பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், அம்மாநிலங்களில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு புதிய சீருடையை அம்மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவரிசையில், புதுச்சேரியில் கடந்த 10ம்...

சபரிமலையில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்..! 10 பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்

சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் பம்பாவில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம்...

பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, டெல்லியில் இருந்து உயர் கல்வித்துறை செயலர் சென்னை வந்துள்ளார். கேரளத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதலாண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 9ம்...

இலங்கையின் புதிய அதிபர் யார்? எண்ணப்படும் வாக்குகள்..!

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலின்போது 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை...

2 டன் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து

தருமபுரி அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி  தருமபுரி அருகே தவூலூர் மேம்பாலம் வழியாக அதிவேகமாக  சென்றது. அப்போது முன்னால்...

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 7 தீவிரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 5 தீவிரவாதிகள் உட்பட 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 5 பேரிடம் நடத்தப்பட்ட...