​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தென்கொரியா வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்களால் பரபரப்பு

தென்கொரிய வான் பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை மறித்து 360 முறை துப்பாக்கியால் சுட்டு தென்கொரியா விமானப்படை விமானங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான குண்டு வீசும் 2 போர் விமானங்கள் முதலில் 2 சீன போர் விமானங்களுடன் தென்...

இந்தியக் கடற்படை தகவல் தொடர்பை மேம்படுத்த புதிய செயற்கைக்கோள்

இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது. 2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தகவல் பரிமாற்றத்திற்காக இன்மார்சாட் ((inmarsat)) என்ற பிரிட்டன் நிறுவனத்தையே இந்தியக் கடற்படை சார்ந்து இருந்தது. ஆனால் 2013ஆம்...

ரபேல் போர் விமானத்தை இயக்கி பார்த்து வாவ்.. அற்புதம் என்ற இந்திய விமானப்படை வீரர்கள்..!

கருடா கூட்டுப் பயிற்சியின் போது, ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கி பார்த்து அற்புதமாக இருந்தது என்று கூறியதாக பிரான்ஸ் விமானப் படையின் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார். கருடா என்றழைக்கப்படும் இந்தியா - பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது...

இந்திய விமானப்படையிடம் உள்ள போர் விமானங்கள் எதிரிகளை கலங்கடிக்கும்

இந்திய விமானப்படையிடம் உள்ள சுகோய் 30 mki மற்றும் விரைவில் இணைக்கப்பட இருக்கும் ரபேல் போர் விமானங்கள், எந்த ஒரு எதிரியையும் வெல்ல போதுமானவை என்று விமானப்படையின் துணைத் தலைவரான ஏர்மார்ஷல் ஆர்.கே.எஸ்.பஹதவுரியா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளால் போர்...

ரஷ்யாவிடமிருந்து மேலும் 39 போர் விமானங்களை வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடமிருந்து, மேலும், 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும், இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுகோய் சூ-30 எம்.கே.ஐ((Sukhoi Su-30 MKI)) போர் விமானங்களை, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் ரஷியாவின் சுகோய்...

நடுவானில் எரிபொருள் நிரப்பும் சுகோய் போர் விமானம்

சுகோய் போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வீடியோவை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டின் மாண்ட் டி மார்சன் (mont de marsan) நகரில் நடைபெற்று வருகிறது. கருடா என அழைக்கப்படும்...

எப் 22 ரக போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பியது அமெரிக்கா

ஈரானுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எப் 22 போர் விமானங்களை கத்தாருக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. எண்ணெய் கப்பல் மற்றும் அமெரிக்க உளவு விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கிடையே மோதல் வலுத்துள்ளது. இந்த நிலையில் எப் 22...

திண்டுக்கல் பகுதி வானில் வட்டமிட்ட போர் விமானங்கள்

திண்டுக்கல்லில் வானில் போர் விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன. திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில், கடந்த சில நாட்களாக வானில் போர் விமானங்கள் வட்டமிட்டு சாகசம் செய்து வருவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், இன்றும் 3 போர் விமானங்கள் வானில் வட்டமிட்டும், மேலிருந்து கீழ்நோக்கியும்,...

வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவசர, அவசரமாக, லண்டனில் தரையிறக்கப்பட்டது. மும்பையிலிருந்து, இன்று காலை, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் (Newark) நகருக்கு AI 191 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து வான் எல்லையில்...

மிராஜ் 2000-ஐக் காட்டிலும் ரபேல் இருமடங்கு அதிக திறன் பெற்றது - ஏர் மார்சல் ஆர்.நம்பியார்

மிராஜ் 2000-ஐக் காட்டிலும், ரபேல் போர் விமானங்கள் இரு மடங்கு அதிக திறன் வாய்ந்தவை என்று ஏர் மார்சல் ஆர்.நம்பியார் தெரிவித்துள்ளார். கார்கில் போர் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் இந்திய...