​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு பொன் ராதாகிருஷ்ணன் என்ன செய்தார் - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு என்னத் திட்டங்களை கொண்டு வந்தார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.  தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்ற, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த...

பிரதமர் மோடி, சீன அதிபரின் வருகையால் தமிழகத்துக்கு பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரின் வருகை தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், இருநாட்டு தலைவர்கள் வருகைக்கு பிறகு சென்னையும் மாமல்லபுரமும்...

இடைத்தேர்தல் - தீவிர பிரச்சாரத்தில் கட்சிகள்.!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்...

நீட் தேர்வு மட்டும் இல்லா விட்டால் குழு மாறாட்டமே நடக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்விலேயே ஆள் மாறாட்டம் நடக்கும் போது, நீட் மட்டும் இல்லை என்றால் குழு மாற்றாட்டமே நடக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், தமிழ் மற்றும் தமிழனின் உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றுவதாகக் கூறினார்....

அணு உலையில் விமானம் கொண்டு மோத முடியுமா ? சீமான் சவால்

அணு உலை பாதுகாப்பானது என்றால் கூடங்குளம் அணு உலை மீது விமானத்தை மோதி நிரூபித்துக்காட்டுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.. கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

விவசாயிகள் கடனை அடைக்க, தனது சொத்துக்களை எழுதி தர தயார்

விவசாயிகளின் கடனை அடைப்பதற்கு  தனது சொத்துக்களை எழுதித் தர தயார் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், முட்டைக்காட்டில், தேர்தலில் உழைத்த கூட்டணி கட்சி மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்...

தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து ஆலோசனை

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியடைந்தது குறித்து அக்கட்சியின் தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்த...

வாரணாசியில் வாழும் தமிழர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு - பொன் ராதாகிருஷ்ணன்

வாரணாசியில் வாழும் தமிழர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாரணாசி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு போட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,...

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரம்

40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு: மக்கள் நீதி மையம் சார்பில் மக்களவை...

பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் இக்கோவிலில், மாசிக்கொடை விழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள்...