​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரண்மனை வளாகத்துக்குள் தடையை மீறி கார் ஓட்டிச் சென்று கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள பெண்கள்

சீனாவில் வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனை வளாகத்துக்குள் தடையை மீறி கார் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட 2 பெண்கள் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கின் மையத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான அரண்மையை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுவட்டாரத்தில்...

பெண்கள், குழந்தைகள் தற்காப்பு கலையை கற்பது அவசியம் - அமலாபால்

தற்காப்புக் கலைககளை, தான் கற்றுள்ளதால், துணிச்சலாக வெளியில் செல்ல முடிவதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள "அதோ அந்த பறவை போல" படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா, சென்னை...

பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரம் - 3 பேர் மீது குண்டர் சட்டம்

கோவையில் பெட்ரோல் விற்பனை மைய உடைமாற்றும் இடத்தில்  கேமராவை பொருத்தி பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரூட்ஸ் நிறுவன...

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், 2 கார்களில் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு சாமிதரிசனம் செய்தவர்கள்,...

பாகிஸ்தானில் 3 இந்து சிறுமிகள் கடத்தப்பட்ட விவகாரம், அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கடத்தப்பட்டது தொடர்பாக அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. தர்பார்கர் மற்றும் ஜகோபாபாத் ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மை இந்து மதத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கடந்த 14 மற்றும்...

ஆஸ்திரேலியா டென்னிஸ் போட்டி : இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது. அந்நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து...

காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். திருச்செந்தூர்  திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி

தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, கார் மோதியதில் தாய்-மகள் உள்ளிட்ட 4 பெண்கள் உயிரிழந்தனர். வல்லத்தில் நடந்த ஒரு வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றனர். திடீர் என்று அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது,...

மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்டாட்டம்..!

உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் சேலத்தில் கன்னங்குறிச்சி, புது ஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது....

நடப்பாண்டின் முதல் விண்வெளி நடையில் ஈடுபட்டது பெண்கள் அடங்கிய குழு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடப்பாண்டின் முதல் விண்வெளி நடையில், முழுக்க பெண்கள் அடங்கிய குழு ஈடுபட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஜெசிகா மேர், கிரிஸ்டினா கோச் ஆகிய இரு வீராங்கனைகள், முதல்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் பழுதுகளை சரிபார்க்கும் பணியை...