​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி..!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள்  நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி...

சபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, ரபேல் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கு ஆகியவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு...

ஆர்.டி.ஐ.யில் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. ஆர்டிஐ ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள் உச்சநீதிமன்ற தலைமை...

அயோத்தி வழக்கின் பின்னணி..!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை...

மிரட்டும் போக்கை கைவிட்டு மென்மையாக அணுக வருமானவரித்துறை முடிவு

வருமான வரி செலுத்துவோரிடம் நட்புடன் அணுக வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் வழக்குத் தொடர்ந்தும் வரியை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த வருமான வரி அதிகாரிகள் இனிமேல் குறிப்பிட்ட செலவுக் கணக்கில் சேர்க்கப்பட்டதா, வரி செலுத்தப்பட்டதா என இதமான...

அயோத்தி பிரச்சனை சமரசத் தீர்வு முயற்சி தோல்வி: மீண்டும் உச்சநீதிமன்றமே விசாரிக்கிறது

அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் சமரசக் குழுவின் முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில், வழக்கு விசாரணை வருகிற 6-ஆம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என்று உச்சிநீதிமன்றம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி கடந்த1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அந்த மசூதி...

மேகாலயா அரசுக்கு ரூ 100 கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தரவு

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்களை தடுக்கத் தவறிய வழக்கில் மேகாலயா அரசு, 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தின் கிழக்கு சைந்திய மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆற்று வெள்ளம்...

ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் முறையில் மாற்றம்

ஜி.எஸ்.டி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 35-வது கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள வணிக,...

ரபேல் மறு சீராய்வு வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

ரபேல் மறு சீராய்வு வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ரபேல் ஒப்பந்த த்தில் எந்த முறைகேடும் இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த து. இதனை எதிர்த்து பிரசாந்த்...

ரஃபேல் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் சீராய்வு மனுக்கள் தாக்கல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய கோரியுள்ளது.  ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எனவும் ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி...