​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் மழைக்கு வாய்ப்பு..!

நீண்ட காலமாக நீடித்து வந்த வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் விதமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை...

டிக்டாக்கிற்கு தடையா? புதுவை முதல்வர் பல்டி ..! பெண்கள் கூட்டத்தில் அட்வைஸ்

தேசிய பெண்கள் ஆணைய நிகழ்ச்சியில் குடும்பபெண்களை சீரழிக்கும் டிக்டாக்கை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அடுத்த சில மணி நேரங்களில் டிக்டாக்கிற்கு தன்னால் தடை விதிக்க முடியாது என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். வேலை வெட்டிக்கு செல்லாமல்...

தமிழகம், புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மலைப் பாங்கான மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும்...

அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்

  சென்னையில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களில், தேசிய கொடியேற்றி வைத்து குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் தலைமை கணக்காயர்கள் அம்பலவாணன், சினேகலதா ஆகியோர் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சென்னை பெரம்பூரில் உள்ள...

தை அமாவாசை வழிபாடு...! நீர்நிலைகளில் புனித நீராடல்...

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். திருச்சி அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், திருச்சி,...

கூட்டணி குறித்த கருத்துக்களை பொது வெளியில் தவிர்க்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க., காங்கிரஸ் இரு கட்சியினரும் கூட்டணி குறித்த கருத்துக்களை பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசினார். தமிழகம், புதுவையில் தி.மு.க. -...

தமிழகம், புதுவையில் தி.மு.க. - காங். கூட்டணி பலமாக உள்ளது - புதுச்சேரி முதலமைச்சர்

தமிழகம், புதுவையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,...

தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்...

இன்பம் தரும் இயற்கை விவசாயம் !

இயற்கை விவசாயம் இழப்பை மட்டுமே தரும் என்ற பேச்சுகளைப் பொய்யாக்கி, சரியான திட்டமிடல் இருந்தால் பெருத்த லாபத்தை ஈட்டலாம் என நிரூபித்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.. புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த சங்கர் அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப்...