​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மந்தமான வாக்குப் பதிவு...

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 42.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்...

டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று வாக்குபதிவு..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் வரும் 22ம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக 70 இடங்களைக் கொண்ட டெல்லி...

கார்ப்பரேட் நிறுவன ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: சுட்டுக்கொன்றவர்களை கைது செய்யக்கோரி தொடரும் போராட்டம்

டெல்லியின் புறநகரான நொய்டாவில், கார்ப்ரேட் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கெளரவ் சந்தல், சில தினங்களுக்கு முன்பு, பணி முடிந்து, இரவில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால்,...

உ.பி. வன்முறைகளுக்கு பிரியங்கா காந்தி நிதி உதவி - பாஜக குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் வன்முறையைத் தூண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நிதி உதவி செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் சுவாதந்திர தேவ் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். பெய்ரேலியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக உத்தரப்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி வன்முறையை தூண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி, யாராவது வன்முறையை தூண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ராகுலும், பிரியங்காவும், வன்முறையை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அடுத்த மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம்...

பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரியங்கா காந்தி முன்னிலையில் மோதலில் ஈடுபட்டனர். பர்த்தாப்பூர் (Partapur) நகரில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அப்போது அவரை வரவேற்கும் விவகாரத்தில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதற்கு காங்கிரஸ்...

பிரியங்கா காந்தியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்படவில்லை -CRPF

லக்னோ பயணத்தின் போது காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்படவில்லை என்று அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.ஆர்.பி.எஃப். கூறி உள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையினர் கூறுவது போல் பிரியங்கா காந்தி தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை 3 முறை மீறினார்...

ஹெல்மெட் அணியாது பிரியங்கா காந்தியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற காங். நிர்வாகிக்கு ரூ.6,100 அபராதம்

உத்திரப்பிரதேசத்தில், காவல்துறையினரின் தடையை மீறிச் சென்ற, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை, தனது இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணியாது ஏற்றிச் சென்ற காங்கிரஸ் நிர்வாகிக்கு, 6,100 ரூபாய், காவல்துறை அபராதம் விதித்துள்ளது. லக்னோவில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு...

பலத்த பாதுகாப்பை மீறி பிரியங்கா காந்தியை சந்திக்க முயன்ற நபர்... தடுமாறிய பாதுகாவலர்கள்

லக்னோவில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பலத்த பாதுகாப்பையும் மீறி, அவரை சந்திக்க முயன்ற நபரால், சலசலப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில், பிரியங்கா காந்தி பங்கேற்றிருந்தார். அவருடன், உத்திரப்பிரேதச காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, கூட்டத்திலிருந்த...

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பெட்ரோல் குண்டுகள் போன்றோர் - அமைச்சர் அனில் விஜ்

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பெட்ரோல் குண்டுகள் போன்றோர் என ஹரியானா அமைச்சரான அனில் விஜ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காகச் சென்ற ராகுல், பிரியங்காவும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு வெளியே...