​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70 வது ஆண்டு கொண்டாட்டம்

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகளான நிலையில் அதனைக் கொண்டாடுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை...

தீவிரவாதத்தால் ரூ.70 லட்சம் கோடி இழப்பு

தீவிரவாதத்தால் உலகின் பொருளாதாரத்திற்கு சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இரண்டு நாள் பயணமாக பிரேசிலின் பிரசில்லா நகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் விளாதிமீர் புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட...

வங்கதேசத்தில் பரப்பப்பட்ட பொய்ச்செய்திக்கு இந்தியா கடும் கண்டனம்

அயோத்தி தீர்ப்பையும் பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி வங்கதேசத்தில் பரப்பப்பட்ட பொய்ச்செய்திக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதாகவும், இந்து ராஷ்டிரத்திற்கு உச்சநீதிமன்ற அமர்வின் உன்னதமான பங்களிப்புக்கு அதில்...

ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...

ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்...

2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரேசில் அதிபர்

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனேரோவை சந்தித்து பேசினார்....

சிவசேனா திடீரென விதித்த நிபந்தனைகளை ஏற்கமுடியாது -அமித் ஷா

பெரும்பான்மை பலம் இருந்தால் சிவசேனாவும் தேசியவாத காங்கிரசும் ஆளுநரை அணுகலாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் வேட்பாளர் தேவேந்திர பத்னாவிஸ்தான் என்பதும் சிவசேனாவுக்கு தெரியும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது...

சபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, ரபேல் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கு ஆகியவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு...

சீன-ரஷ்ய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள...

ஜல்லிக்கட்டை காண பிரதமரை அழைத்து வர முயற்சிப்போம் - அமைச்சர்

ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை பகுதியில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சாதனையை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தை ஆயிரம் அதிமுக தொண்டர்களுடன், அமைச்சர்...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றடைந்துள்ளார். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய 5 பெரிய பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. 11ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதாக, தலைநகர் டெல்லியிலிருந்து நேற்று...