​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் ? வாள் ஏந்தும் ரசிகர்கள்

நெல்லையில் நடந்த சாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நடிகர் தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கருணாஸ் கட்சியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில், திரையரங்கில் 4 அடி உயர பித்தளை வாளால் கேக் வெட்ட முயற்சித்த...

ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம்

நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில்...

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி..

பொங்கல் திருநாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க...

செங்கல்பட்டு அருகே கைப்பற்ற பட்ட வெடிகுண்டுகள் பாதுகாப்பாக அழிப்பு

செங்கல்பட்டு அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை போலீசார் அழித்து செயலிழக்க செய்தனர். சிங்கபெருமாள் கோவிலை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள தமிழக காவல் துறையின் துப்பாக்கி பயிற்சி மையத்தில் கீழே கிடக்கும் துப்பாக்கி குண்டுகளில் இருக்கும் பித்தளை பொருட்கள் மற்றும் வெடிக்காத உதிரி பாகங்களை அப்பகுதியினர்...

“புதையல் தங்கம் பித்தளையானது” பித்தலாட்டக்காரர்கள் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் புதையல் நகை எனக் கூறி 2 கிலோ எடையிலான பித்தளை நகையை விற்க முயன்ற வடமாநிலத்தவர் இருவரை தனது சமயோசித புத்தியால், போலீசாரிடம் சிக்க வைத்துள்ளார் உணவக உரிமையாளர் ஒருவர்.  சென்னை கொருக்குப்பேட்டை தியாகராய செட்டி தெருவில் பாலாஜி பாஸ்ட்புட்...

தொடரும் இரிடியம் மோசடிகள்- மோசடி கும்பல் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 10 லட்ச ரூபாய் பணம் பறித்த கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  கரூர் மாவட்டம் ராமகவுண்டன் புதூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராமலிங்கத்தை அணுகிய காந்திகிராமத்தைச் சேர்ந்த...

அட்டை பெட்டிக்குள் வெடிகுண்டு டோய்..! பித்தளை குடத்திற்கு பில்டப்..!

சென்னை அடுத்த தாழம்பூரில் புகை வந்த நிலையில் சாலையோரம் காணப்பட்ட மர்மப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால், 6 மணி நேரத்திற்கும் மேலாக அதிதீவிர சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் அந்த பெட்டியில் இருந்து பழைய பித்தளைக் குடம் கைப்பற்றப்பட்ட பரிதாபம்...

கோயில் திருவிழாவையொட்டி கிடாய் சண்டை

கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் மாநில அளவிலான கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது. அரியநாட்சியம்மன் கோயில் 3ஆம் ஆண்டு வருடாபிசேகம் விழாவை முன்னிட்டு நடந்த இந்த போட்டியில் 30 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன. மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி,...

சிறுகனூர் வனப்பகுதியில் பெண் எரித்து கொலை

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். லால்குடிக்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு...

போலி பட்டுச் சேலைகள் தடுக்கக் கோரிக்கை

பட்டுத்துணிகளுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில், போலி பட்டுத்துணிகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.  போலிகளை களைந்து, அசல் துணிகளின் விற்பனைக்கு கைகொடுக்க வேண்டுமென பாரம்பரிய பட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள,பளக்கும் பட்டுச் சேலைகள்......., பல வண்ணத்தில் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் பட்டுத்...