​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி

டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் கொல்லப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கி குண்டு இருந்ததாக உடற்கூறு...

அதிமுக யார் கையிலும் இல்லை, மக்கள் கையில் மட்டுமே உள்ளது -செல்லூர் ராஜு

அதிமுக யார் கையிலும் இல்லை என்றும், மக்கள் கையில் மட்டுமே உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு பா.ஜ.க.வுக்கு பதில் அளித்துள்ளார். மதுரை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,...

MLAக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக இன்று மீண்டும் தேர்வாகிறார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு...

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அமைச்சர்களும், மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக,...

டெல்லியில் யார் ஆட்சி..? நாளை தேர்தல்.!

நாட்டின் தலைநகரை தன்னகத்தே கொண்டிருக்கும் டெல்லியில், ஆட்சியைப் பிடிப்பதற்காக மும்முனைப் போட்டியை ஏற்படுத்தியிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்புப் மேற்கொள்ளப்படுகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, நாளை நடைபெறும் தேர்தலில்...

டெல்லியில் அரியணை ஏறப்போவது யார்? வரும் 8ஆம் தேதி தேர்தல்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் பதிவாகும் ஓட்டுக்கள் வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும்...

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பலனில்லாத பட்ஜெட் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்விதப் பயனும் அளிக்காத, பலனும் இல்லாத நிதி நிலை அறிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்டாக...

மிட்டாய் லவ் அட்டாக்..! பா.ஜ.க பிரமுகர் கொலை..! 5 புள்ளீங்கோஸ் சிக்கிய பின்னணி

திருச்சியில் பாரதீய ஜனதா பிரமுகர் விஜய ரகு கொலை தொடர்பாக அவரது மகளை ஒரு தலையாக காதலித்து வந்த மிட்டாய் பாபு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது மகளை பின் தொடர்ந்த இளைஞரை தட்டிக்கேட்டதால் நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து...

திருச்சி பாஜக பிரமுகர் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருச்சி பா.ஜ.க. பிரமுகர் கொலையில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாலக்கரை மண்டல பா.ஜ.க. செயலாளராக இருந்த விஜயரகு திங்கட்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். லவ் ஜிகாத் விவகாரத்தில் விஜய ரகு கொல்லப்பட்டதாக...

எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா மேடைக்கு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி...