​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உ.பி.யில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே, 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ அருகேயுள்ள எட்டா(Etah) என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, பெற்றோருடன் ஒரு திருமண விழாவிற்கு சென்றுள்ளார். சிறுமியைக் கவனிக்காமல்,...

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூகவலைதளம் மூலமாக ஒன்று திரண்ட அவர்கள், கடற்கரை அருகே காந்தி சிலை முன் ஒன்று கூடி, பெண்களுக்கு...

கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் - கொலை வழக்கில் பா.ஜ.க. அமைச்சர்கள் இருவர் ராஜினாமா கடிதங்களை ஏற்றார் முதலமைச்சர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை விவகாரத்தில், பா.ஜ.க. அமைச்சர்கள் இருவரின் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் மெகபூபா முப்தி ஏற்றுக் கொண்டுள்ளார். கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொடூரமாக கொல்லப்பட்டது நாடு முழுவதும்...

சிறுமிகள் பலாத்காரக் கொலை பற்றி ரஜினிகாந்த் கருத்து சொல்லாதது ஏன்? - சீமான் கேள்வி

ரஜினிகாந்துக்கு பொழுது போகவில்லை என்றால் இமயமலை சென்று ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளட்டும், என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்முவில் சிறுமி பலாத்காரக் கொலை, உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...

கேரளாவில் ஐயுஎம்எல், கட்சியினர் நள்ளிரவில் வன்முறைத் தாக்குதல் - பாஜக அலுவலகத்தின் மீது கல்வீச்சு

கேரள மாநிலம் வடகரையில் உள்ள பாஜக அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் நள்ளிரவில் கற்களை வீசி வன்முறைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. பாஜக மற்றும் முஸ்லீம் லீக்...

பாஜக எம்எல்ஏ.வை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு லக்னோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உன்னவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட...

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஐ.நா நம்பிக்கை

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என நம்புவதாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு...

குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை - சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை

பன்னிரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு...

உத்தரப் பிரதேசம், காஷ்மீரில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தப்ப முடியாது - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களில் மத்திய, மாநில அரசுகள்...

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் பேரணி நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம்...