​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் மூன்றரை வயது சிறுமிக்கு கோவிலில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்த பூசாரி

சென்னையில் கோவிலில் வைத்து மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.  சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள...

12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரணதண்டனை, அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு...

பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்காக இனி ஆஜராவதில்லை - இந்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் வழக்கறிஞர்கள், பாலியல் கொடுமைக் குற்றவாளிகள் யாருக்காகவும் இனி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.  இந்தூரில் பலூன்கள் விற்று பிழைப்பு நடத்தி வரும் ஏழைப் பெற்றோரின் 4 மாதமே ஆன குழந்தையை, சுனில் பீல் என்பவன் கடத்திச்...

சிறார் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்...

உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கரில் இரண்டு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த இரு வேறு சம்பவங்களில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, 25 வயது உத்தம் சாஹூ...

கத்துவா பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஓவியம் வரைந்து முகநூலில் பதிவிட்ட ஓவியரின் வீடு மீது, கல்வீச்சு

கத்துவா பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஓவியம் வரைந்து முகநூலில் பதிவிட்ட ஓவியரின் வீடு மீது, கேரளாவில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பாலக்காட்டில் உள்ள ஓவியர் துர்கா மாலதியின் வீட்டில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில்...

பெண்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்த வேண்டும் - IMF தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் வலியுறுத்தல்

பெண்கள் பாதுகாப்பு விசயத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்ட் பங்கேற்றார்....

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் 2 மாதங்களுக்குப் பிறகு கைது

ராமேஸ்வரத்தில் காவலர் குடியிருப்பில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான காவலரை, போலீசார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் சரவணன், தன் வீட்டுக்கு விளையாட வந்த சக காவலரின் மகளான 10 வயது சிறுமியை பாலியல்...

உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த கிராமவாசி ஒருவர் வயல்வெளிக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். மயங்கிய நிலையில்...

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் பிறகும் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது அவமானம் - ராம்நாத் கோவிந்த் வேதனை

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும், நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில், கத்துவா போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வது வெட்கக்கேடானது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்திருக்கிறார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கட்ரா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ...