​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பஞ்சாப்பில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காவலருக்கு அடி-உதை

பஞ்சாப்பில், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காவலரை, பொதுமக்கள் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்((Faridkot)) பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார். இதுபற்றி அறிந்து திரண்ட பொதுமக்கள்,...

சென்னையில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 17 பேருக்கும் நீதிமன்ற காவல்

சென்னையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் வரும் 31ந் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும்...

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை, 17 பேர் கைது...!

சென்னையில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர் சென்னை அயனாவரத்தில் சுமார் 300 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் டெல்லியை பூர்வீகமாக கொண்ட...

வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன் கைது செய்யப்பட்டான். அச்சரம்பட்டியைச் சேர்ந்த சிறுமி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து கீழசிவல்பட்டி போலீசார்...

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் சடலம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காட்டுப் பகுதியில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொட்டாம்பட்டி அருகே உதினிபட்டியில் சாலையோரம் காட்டுப் பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தலையில் சிறிய ஆயுதத்தால் குத்தியும், கழுத்தை சேலையால் இறுக்கியும்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கெலவரப்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அருள்ராஜ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறுப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின்...

ஹாசினி கொலை வழக்கு - தஷ்வந்த் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தஷ்வந்த் தொடர்ந்த  மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக...

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை உறுதி

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 வதான மருத்துவ மாணவி ஒருவர் ஓடும்...

சென்னை அண்ணாநகரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர்

சென்னை அண்ணாநகரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். எல்கேஜி படித்து வந்த சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசித்த சன்ஜோன் என்பவர் விளையாடி இருக்கிறார். அப்போது சிறுமியிடம் தகாத முறையில்...

பிஷப் ஃபிராங்கோ முலக்கல் மீதான பாலியல் வன்கொடுமை புகாரில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் வாக்குமூலம் பதிவு

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி, தான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானது குறித்து செங்கனசேரியில் உள்ள முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்... கடந்த 2014ஆம் ஆண்டு குருவிலங்காட்டில் உள்ள ஆதரவற்றோர் ஆசிரமத்தில், தற்போது ஜலந்தர் பிஷப்பாக பணியாற்றும்...