​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். எருக்கம்பட்டு பகுதியை புருஷோத்தமன் என்பவரும் அவரது தங்கையின் தோழியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களுக்கு சென்று...

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை முறையாகவும் விரைவாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், 3 நீதிபதிகள் குழுவை அமைக்குமாறு அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் 8 மாத குழந்தையை, 28 வயது உறவினர் வன்கொடுமை செய்த வழக்கை விரைந்து...

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார்

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த நிலையில், உயிரிழந்தார். கடந்த 21ஆம் தேதி ஜெகன்நாத்பூர் என்ற கிராமத்தில் பள்ளி வளாகத்துக்குள் வைத்து 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக...

ஓடும் ரயிலில் பாலியல் கொடுமையிலிருந்து பெண்ணை மீட்ட காவலருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

சென்னையில் ஓடும் ரயிலில், பாலியல் வன்கொடுமையிலிருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சிவாஜிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தீரர் விருது வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். வேளச்சேரியிலிருந்து, கடற்கரை நோக்கி, கடந்த 23ஆம்...

உத்திரப்பிரேதேச மதரசாவில் 10 வயது சிறுமிகு பாலியல் வன்கொடுமை

உத்திரப்பிரேதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு மதரசாவில்  10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபத்தின்  Sahibabad பகுதியிலுள்ள ஒரு மதரசாவில்,  10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது...

மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பு

திருச்சி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் வழங்கி, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதுகுறித்த புகாரின்பேரில் அச்சிறுமியின்...

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது

மதுரை அருகே உறவினரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்த பிரேம் நசீர், பெருங்குடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பார்வைத்திறன் குறைபாடு உள்ள அவருக்கு உதவியாக...

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி போராட்டம்

ஸ்பெயின் நாட்டில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு குறைந்த தண்டனை  வழங்கப்பட்டதை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு நவேரா நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை போதாது...

12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ ஓட்டுனர் POCSO சட்டத்தில் கைது

சென்னை திருநின்றவூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பினி ஆக்கிய ஆட்டோ ஓட்டுனரை போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருநின்றவூர் நெமிளிச்சேரி ரயில் நிலையம் பகுதியில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், உடல்...

பாலியல் உறவு பகிர்வு கலாச்சாரத்தை வரவேற்கும் வகையான பழம்பெரும் நடனக் கலைஞர் சரோஜ் கானின் பேச்சால் சர்ச்சை

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதை வரவேற்கும் விதமாக பழம்பெரும் நடன கலைஞர் சரோஜ் கான் ((Saroj Khan)) பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரோஜ் கான், பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது அரசுத் துறைகளில் கூட...