​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் கொடுமை செய்து பள்ளிச்சிறுமி கொலை..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி அடுத்த கொங்கலாபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி அதே பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து...

நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனை குற்றவாளி பவன்குமார் தாக்கல் செய்த மனுத் தள்ளுபடி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை கைதி பவன்குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையிலடைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும், வருகிற...

காதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை

வேலூரில் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூரில் உள்ள துணிகடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை...

காதலனை தாக்கிவிட்டு காதலியிடம் அத்துமீற முயன்ற கஞ்சா போதை கும்பல்

வேலூரில் காதல் ஜோடியை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வரும் அஜித் என்ற இளைஞரும் அதே கடையில் பணிபுரிந்து வரும் இளம் பெண்...

நிர்பயா வழக்கு : தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன் தயார் நிலையில் இருக்க திகார் சிறை அறிவுறுத்தல்

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன், தயார் நிலையில் இருக்க திகார் சிறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, 4 பேருக்கு பல தடைகளையும் தாண்டி வரும் பிப்ரவரி...

23 முறை சிறை விதிகளை மீறிய நிர்பயா வழக்கு கைதிகள்

நிர்பயா வழக்கில் திஹார் சிறையில் தூக்குக் கயிறை எதிர்நோக்கி இருக்கும் 4 குற்றவாளிகளும் 23 முறை சிறை விதிகளை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவ...

பாலியல் வன்கொடுமை வழக்கு... 4 பேருக்கு “உயிரிழக்கும் வரை சிறை”

கும்பகோணத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணை கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரும் இயற்கையாக உயிரிழக்கும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தானில் இருந்து பயிற்சிக்காக பெண் வங்கி ஊழியர் நள்ளிரவில் ரயிலில் கும்பகோணம்...

அந்த 4 பேரையும் தூக்குல ஏத்த நான் ரெடி ..சீக்கிரம் ஆர்டர் குடுங்க.. ஆவலாக காத்திருக்கும் ஹேங்மேன்

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை வழக்கில் குற்றாவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடூரர்கள் நால்வரையும் தூக்கிலிட தயாராகி வருகிறார், பெட்ஷீட் வியாபாரியான 58 வயது Pawan Jallad. இவர்...

ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு துன்புறுத்தல்..!

சென்னையில் 13 வயது சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்தி வந்த 68 வயதான அதிமுக பிரமுகரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.  சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போனில் வைத்திருப்பவர்கள், பதிவேற்றும் நபர்கள் என...

பூலான் தேவிக்கு எதிரான வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

மத்தியப்பிரதேசத்தில் 20 பேரை சுட்டுக் கொன்றதாக பூலான் தேவி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 39 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பல் பள்ளதாக்கில் கொள்ளைக்காரியாக வலம் வந்து பின்னர் திருந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி...