​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி

சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி முதல்வரின் தவறான அணுகுமுறையால்...

11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொலை

மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக 2 சகோதரர்கள் சரண் அடைந்துள்ளனர். செல்லூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர், கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊரான ஓணாப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகள் சந்தியாவை...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் CBI விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம்  கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்யுமாறும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச்...

பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை அருகே பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த...

சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவி,  மிரட்டி பணம் பறிக்கும் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா...

பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த மாணவி கைது

பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியை, மிரட்டி பணம்பறிக்கும் நோக்கில் பாலியல் புகார் கூறியதாக போலீசார் கைது செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு...

டென்னிஸ் வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

சென்னையில் இளம் டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச்சேர்ந்தவர் காசிம் அகமது. அவரது 21 வயது மகன் நவீத் அகமதுவுக்கும், டென்னிஸ் வீராங்கனையான இளம்...

பாகிஸ்தானில் குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் மர்ம கும்பல்

பாகிஸ்தானில் காணாமல் போன 3 சிறுவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் தொடரும் குழந்தை கடத்தல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர்((kasur)) மாவட்டத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் சுமார் 8 வயதுக்கு உட்பட்ட...

பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டல் - குறும்பட நடிகை புகார்

சென்னையைச் சேர்ந்த குறும்பட நடிகை, இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்துவைத்துக் கொண்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த அந்தப் பெண், சனிக்கிழமையன்று காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் புழல் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன்...

காதலனை தாக்கி விரட்டி விட்டு காதலி பாலியல் வன்கொடுமை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வனப்பகுதிக்குள் தனிமையாக இருந்த முறையற்ற காதல் ஜோடியை மிரட்டி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.  வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்...