​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிபர் டிரம்ப் வருகை... பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை மறுநாள் (24ம் தேதி ) குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகை தரவிருப்பதையொட்டி செய்யப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளால் அந்நகரமே ஜொலிக்கிறது. இந்தியாவில் வரும் 24ம் தேதியும், 25ம் தேதியும் தனது மனைவி மெலனியாவுடன் சுற்றுப்பயணம் செய்யும் டிரம்ப்,...

108 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்த துணை முதலமைச்சர்

108 ஏழை எளிய மணமக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திருமணம் நடத்திவைத்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் திருமணங்களை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு 4 கிராம் தங்கம், வீட்டிற்கு தேவையான...

பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு..!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை உள்பட தமிழகம் முழுவதும், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில், பொங்கல் பண்டிகைக்காக கரும்பு,...

77வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா

பிரசித்தி பெற்ற கோல்டன் குளோப் திரை விருதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக 1917 தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கரில் நடித்த ஜோகுயின் ஃபோனிக்ஸ் (Joaquin Phoenix) தட்டிச் சென்றார். ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர் அமைப்பால் வழங்கப்படும் கோல்டன் குளோப்...

தீபாவளிச் சீட்டு மோசடி ரூ.12 கோடி ஸ்வாஹா.. !

சென்னையில் தீபாவளிச் சீட்டு நடத்தி நூற்றுக்கணக்கானோரிடம் 12 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் அனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான டிஜே குரூப்ஸ் என்னும் நிறுவனம்...

குத்துப்பாட்டுக்காக மணவிழாவில் கும்மாங்குத்து..! பெண் பாகுபலிகள் அட்டகாசம்

சூரியா பேட்டையில் திருமண நிகழ்ச்சியில் பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த டிஜே குத்துப்பாட்டு இசைக்க தவறியதால் மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் மோதல் ஏற்பட்டது. மது போதை தலைக்கேறியதால் பெண்கள் பாகுபலிகளாக மாறிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. தெலுங்கானா...

ஒடிசாவில் வீட்டின் சமையலறைக்குள் புகுந்த நாகப்பாம்பு

ஒடிசாவின் மாயூர்ப் மாவட்டத்தில் உள்ள பாரிபாடா என்ற சிறிய ஊரில், வீட்டுக்குள் புகுந்த ஒரு பயங்கரமான விஷப் பாம்பு மிகுந்த முயற்சிக்குப் பின் சிறைப்பிடிக்கப்பட்டது. மழை போன்ற பருவநிலை மாற்றம் காரணமாக வனத்தில் வசிக்கும் கொடிய விலங்குகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு இரை...

1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பாத்திரங்கள் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைநகர் லா பஸ் அருகில் உள்ள டிட்டிக்கா ஏரிக்கரையில் நடத்தப்பட்ட ஆய்வில் கி.பி. 300 முதல் கி.பி. 600ம் ஆண்டு வரை...

திருட வந்த இடத்தில் சமைத்து சாப்பிட்ட திருடன்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட வந்த திருடன், அங்கு நகை, பணம் என எதுவும் கிடைக்காத நிலையில், சமையலறைக்குள் புகுந்து சமைக்கத் தெரியாமல் சமைத்து அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு அடித்துப் பிடித்து ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  வாணியம்பாடி சென்னாம் பேட்டை...

தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டமா?

நீலகிரி மாவட்டம் பந்தலூர் - கேரள எல்லை பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பந்தலூர்அருகே கிளன்ராக் வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாடியதை அடுத்து பீதிஅடைந்த அப்பகுதி பொதுமக்கள் பந்தலூர் நக்சல்லைட் பிரிவு...