​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய...

அமெரிக்காவின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க இந்தியா புதிய முயற்சி

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் வங்கி கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்ப்பதற்காக புதிய கட்டண முறையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இரு போர்க்கப்பல்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத்...

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஜப்பான் நகரான ஒசாகாவில் ஜி 20 மாநாட்டுக்கு முன்பாக பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப்புடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி 20 மாநாடு ஜப்பானில்...

காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் லாபத்திற்காக மட்டுமே, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் - பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் லாபத்திற்காக மட்டுமே, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.  உத்தரப்பிரதேசத்தில் சோனியா காந்தி குடும்பத்தினரின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி தொகுதிக்கு பிரதமர் மோடி தமது முதல் பயணத்தை மேற்கொண்டார். அங்கு நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உற்பத்தி...