​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாட்டிலில் அடைத்து கலர் கள்ளச் சாராயம்..! தள்ளாடும் தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே, வீட்டிலேயே குடிசைத் தொழில் போல தயாரிக்கப்பட்ட, கலர் கள்ளச்சாராய பாட்டில்களை, காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்ட விரோத மதுவிற்பனை தொடர்பாக, அமமுக வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த...

அட்டைப் பெட்டிகளில் பணம் பதுக்கல்...! மதுரை விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

மதுரை விமான நிலையத்தில் 3 பெட்டிகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரைக் கைது செய்தனர். மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா...

கோவில் உண்டியலில் பசை தடவிய அட்டை மூலம் திருட்டு

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலில் இருந்து இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாயைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கொடி மரம் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் இருந்து அட்டையில் பசை தடவி பணத்தை களவாடியதாக கானகராஜ் என்பவரை கோவில் ஊழியர்கள்...

சென்னை விமான நிலையத்தில் 19.75 கிலோ குங்குமப்பூ பறிமுதல்

துபாயில் இருந்து விமானத்தில் குங்குமப்பூவைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சென்னை விமான நிலையச் சுங்கத் துறையினர், 47 லட்ச ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூவையும் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த சாகுல் அமீது மரைக்காயர் என்கிற பயணியின்...

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி என்ற இடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தங்கள்...

ஊத்தங்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கிருஷஃணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காரில் கொண்டு சென்ற 10லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகரி மாவட்டம் சோமநாதபுரம்ஓசூர் -  கிருஷ்ணகிரி  சாலையில் சோமநாதபுரம் அல் அரப் தாபா ஹோட்டல் அருகில் கார் ஒன்றில் குட்கா இருப்பதாக...

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய ஆட்சியர் வீரராகவ ராவ், அங்கிருந்த உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆட்சியர் வீரராகவ ராவ் ஏற்கனவே காலி...

ஆண்டிபட்டி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் - 4 பேர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஒன்றரை லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி பகுதியில் கள்ளநோட்டு கும்பல் நடமாடுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டவரை ஏமாற்றியவர் கைது

டெல்லி அருகே நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டினரை ஏமாற்றியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி அருகே உள்ள நொய்டா 63ஆவது செக்டாரில் சகில் வர்மா என்பவர் ஒரு கால் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த கால் சென்டரில் இருந்து கனடா...

கத்தியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குள் எடுத்து வந்த குற்றவாளியை பிடித்த ஆயுதப்படைக் காவலருக்கு பாராட்டு

ஜார்ஜ்டவுன்  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கத்தியை மறைத்து எடுத்து வந்த பழைய குற்றவாளியை சோதனை செய்து,  கத்தியை பறிமுதல் செய்த  ஆயுதப்படை காவலரை  சென்னை பெருநகர  காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். காசிமேடு பகுதியைச் சேர்ந்த  மதன்...