​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில், ஆலங்கட்டி மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில் ஆலங்கட்டி மழையும் பெய்கிறது. கான்பெராவில்...

வடமாவட்டங்களில் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை, நாகை  மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை

புதுச்சேரியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை...

சென்னையில் மழையோடு துவங்கிய புத்தாண்டு.. மக்கள் மகிழ்ச்சி

புத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,...

மாலத்தீவு அருகே காற்றழுத் தாழ்வு நிலை.. சென்னை உள்ளிட்ட இடங்களில் பரலாக மழை...

லட்சத்தீவு அருகே நிலவி வந்த வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத் தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு...

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவாரூர் நகரின் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் விடாமல் கனமழை பெய்து...

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்...

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் நனைந்தவாறே வீடு...

நாளை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுமா? மிரட்டும் மழை

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு...

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் 2ஆவது நாளாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூண்டியில், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு...