​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்

மாவட்ட ஊராட்சி தலைவர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  சாதாரண நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மறைமுக...

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  சென்னையில் கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்...