​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீர்நிலைகள் பாதுகாப்பு குழு அமைக்க உத்தரவு..!

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து அரசு தலைமைச் செயலர் தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும் நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர்...

அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது

அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. உடுமலையில் உள்ள அமராவதி அணையில் 72 அடி தண்ணீர் தேங்கியதையடுத்து திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக புதிய ஆயக்காட்டிற்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது....

மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர். குடியாத்தம் அருகேயுள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்கு...

தெருக்களில் உரைகிணறுகள் அமைத்து மழைநீரை சேமிக்கும் திட்டம்

சென்னை தெருக்களில் உரைகிணறுகள் அமைத்து மழைநீரை சேமிக்கும் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் தொடங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடுமையாக சரிந்துள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, எதிர்கால தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில்,...

சங்கமாங்குளத்தில் சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணி தொடங்கியது

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், உள்ள சங்கமாங்குளத்தில் சீமக்கருவேல மரங்களை 15 பொக்லைன்’ மூலம் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இக்குளமானது அவிநாசியின் மையப்பகுதியில் 240 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பல கிராமங்கள்...

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மழைக்காலம் துவங்க இருப்பதால் நிலத்தடி நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, சென்னை குடிநீர் வாரியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து...

மேகதாது அணை கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் வரவேற்பு

வறட்சியான காலங்களுக்கு தேவையான தண்ணீரை சேமிப்பது தான், மழைக் காலத்தில் மிக முக்கியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்காகவே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மஞ்சகாரனை ஊராட்சிக்கு உட்பட்ட கூராம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு...

மழை நீர் சேகரிப்பில் தீவிரம் காட்டுவோம்..!

தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு தொடங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மழை நீர்... வையத்தின் உயிர் நீர்...! என்பது மழை நீர் சேகரிப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும்...

பயனற்ற குழாய் கிணற்றில் மழை நீர் சேமித்து சாதனை..!

உபயோகமற்ற ஆழ்துளை கிணற்றை, மழை நீர் சேமிக்கும் தொட்டியாக மாற்றி, 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை பசுமையாக மாற்றி சாதனை படைத்து இருக்கிறார், தஞ்சையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர். சொந்தமாக சிந்தித்து, விவசாயத்தில் சாதனை படைத்த இளைஞரைப் பற்றிய செய்தி தொகுப்பை...

நீரேற்று நிலையங்களில் வீணாகும் தண்ணீர்.. நிலத்தடியில் சேமிக்க திட்டம்..

தண்ணீர் லாரிகளில் குடிநீர் நிரப்பும் நீரேற்று நிலையங்களில் வீணாகும் நீரை நிலத்தடியில் சேமிக்கும் வகையில் குடிநீர் வழங்கல் வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்பை  பெற்றுள்ளது. இயற்கையாக கிடைக்கும் மழைநீரையும் , தினந்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையும் சிக்கனமாக பயண்படுத்தி சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை...