​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் ரூ 30 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் நிதி நிறுவன அதிபர் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை கத்தியால் குத்தி 30 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த வழக்கில் நிதிநிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அசோக், ராகுல் ஆகிய இருவரை கணியூர் சுங்கச்சாவடி அருகே மற்றொரு...

பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் தம்பி கொலை தொடர்பாக ஐந்து பேர் சரண்

காஞ்சிபுரத்தில் பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரண் அடைந்துள்ளனர். பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் இறந்த பிறகு அவனுடைய இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக, ஸ்ரீதர் தனபாலின் டிரைவரான...

பழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரத்தில் பழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் இறந்த பிறகு அவனுடைய இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக, ஸ்ரீதர் தனபாலின் டிரைவரான தினேஷ் தலைமையில்...

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை - நிர்கதியான 3 குழந்தைகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கந்து வட்டிக் கொடுமையால் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான புவனேஸ்வரி என்ற அந்தப் பெண், காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள தட்சிணாமூர்த்தி பைனான்ஸில் 10...

ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமது கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பித் தராததால் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு...

வேலூரில் நிதி நிறுவன உரிமையாளர், பெண் விவகாரத்தில் கடத்தப்பட்ட விவகாரம்

வேலூரில் நிதி நிறுவன உரிமையாளர், பெண் விவகாரத்தில் கடத்தப்பட்டதாகவும், கடத்தல் கும்பல் வீடியோவைக் காட்டி பணம் பறிக்க திட்டமிட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர், கிரீன் சர்க்கிள் பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவருகிறார்....

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நிகழ்ந்த விபரீதம்

சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், ஒருவரை ஒருவர் மிரட்டுவதற்காக விஷம் குடித்துக் கொண்டதில், நிதி நிறுவன உரிமையாளர் உயிரிழந்தார். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட மனோஜ், செளகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சித்திக் என்பவர் பணம் கொடுத்ததாகவும்,...

மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக ரூ. 1 கோடி மோசடி

தூத்துக்குடியில் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆழ்வார் திருநகரியில் ரவி, காசிராமன் ஆகியோர் நடத்திவரும் நிதி நிறுவனம், பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்...

மூன்று வெவேறு இடங்களில் பூட்டியிருந்த வீடுகளில் துணிகர கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் 15 லட்ச ரூபாய் பணம் மற்றும் 31 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணி என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில்,...