​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திர மாநிலத்தில் புதிய சட்டம்

தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை ஆந்திர மாநில அரசு  நிறைவேற்றியுள்ளது. ஆந்திர மாநில சட்டசபையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் படி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பங்களிப்பு பெற்ற, அரசு...

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31

தனி நபர்கள் வருமானம், வீட்டு வருமானம், இதர வருமானம் பெறுபவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ், குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான...

பாக்.பிரதமர் இம்ரான்கானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளைமாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை...

ஆஸ்திரேலியாவும், சீனாவும் பசிபிக் தீவுகளில் பலப்பரீட்சை

பசிபிக் தீவுகளுக்கு சீனா பணத்தை வாரி இறைப்பது ஆஸ்திரேலியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக்கில் உள்ள 14 முக்கிய தீவு நாடுகள், இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுபவை. அந்த தீவுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே சுமார் இரண்டரை...

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி

துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில், ஆண்டுதோறும் துர்க்கா பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கென தனியே துர்க்கா பூஜை கமிட்டிகளும் இயங்கி வருகிறது. திருவிழா போல்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்தார். தமிழகத்தின் துணை முதலமைச்சரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த நிலையில் இன்று மத்திய நிதி...

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா..!

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள, தடுப்பணையை 40 அடியாக உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதை, தமிழக அரசு, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாலாற்றில், ஆந்திர அரசு ஏற்கனவே 29 தடுப்பணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை...

மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை - உயர்நீதிமன்றம்

மழை நீரை சேகரித்து வைக்க தமிழக அரசிடம் போதுமான திட்டங்கள் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உலக வங்கி நிதியுதவியுடன் 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது....

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதியளிக்க, எல்ஐசி கடன் வழங்குகிறது

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதியளிக்க, 2024ஆம் ஆண்டுக்குள் 1.25 லட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்க எல்ஐசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் புதிதாக சாலைகளை கட்டமைக்கவும் பாரத்மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் 5.35 லட்சம்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை எதிர்த்து வாஷிங்டனில் போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்காவில் பல மாகாணங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து வாஷிங்டன் டி.சி.,க்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். முத்தஹிதா கவாமி இயக்கம் (Muttahida Qaumi Movement ), சிறுபான்மையினர் இயக்கங்கள்...