​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாய் நாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற நாகப்பாம்பு

ஒடிசாவில் நாகப்பாம்பு ஒன்று தாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒடிசாவின் பத்ரக் ((Bhadrak)) பகுதியில், நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருக்கும் பகுதியில் நுழைந்தது. பாம்பைக் கண்ட அச்சத்தில் குட்டிகளைக் காப்பாற்ற முயன்றும் தாய் நாயால் முடியாமல் போனது. இதைக்...

2 நாட்களாக வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த நாய், உரிமையாளர் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்பு

அமெரிக்காவின் வடகரோலினாவில் 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒரு நாயும், அதன் உரிமையாளரும் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளியன்று புளோரன்ஸ் புயல் தாக்கியது. வெள்ளத்தின்போது வாகனத்தில் தமது நாயுடன் சென்று கொண்டிருந்த ஒருவர், நீர்மட்டம் அதிகரித்ததால் அருகிலிருந்த கட்டிடத்தின்...

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு சார்பில் நாய்களுக்கான பூங்கா

இந்தியாவிலேயே முதன்முறையாக ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா திறப்புக்குத் தயாராகியுள்ளது. செல்லப்பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு பயிற்சி அளிக்கவும், புத்துணர்வு தரும் வகையிலும் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி...

கோவை, கடலூர் மத்தியச் சிறைகளில் போலீசார் திடீர் சோதனை

கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் ஆய்வு செய்த போலீசார், செல்போனுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள், பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது...

சினிமா தயாரிப்பாளர் குறித்து சர்ச்சை கருத்து..! பணிந்தார் சந்தோஷ் சிவன்

சினிமா தயாரிப்பாளர்கள், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்கும் போது நாய் போல குரைப்பதாகவும், நடிகைகளுக்கு ஊதியம் கொடுக்கும் போது செல்லபிராணி போல கொஞ்சுவதாவும் உருவகப்படுத்தி பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைகளை கிளப்பி...

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் புலி நடமாட்டம் காரணமாக மக்கள் பீதி

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். தாணூர்' புத்தன் தெரு பகுதியில் இரவு நேரங்களில் தெருவில் வரும் புலி நாய்களை கவ்வி செல்வதும் ஆடுகளை கடித்து கொன்றும் அட்டகாசம் செய்து வருகிறது....

ஸ்ரீலங்கா விமானத்தில் தரப்படும் முந்திரிப்பருப்புகள் நிறுத்தம்

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் முந்திரிப் பருப்புகளை நாய் கூட தின்னாது என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா கடுமை காட்டியதை அடுத்து விமான உணவுப் பட்டியலில் இருந்து முந்திரிப் பருப்பு போன்றவை நீக்கப்பட்டுள்ளன. காட்மண்டுவில் இருந்து திரும்பும்போது தமக்குத் தரப்பட்ட முந்திரிப்...

சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

சர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....

அமெரிக்காவில் நடைபெற்ற வினோத திருட்டு - 7000 பூச்சிகள் கடத்தல்

அமெரிக்காவின் காட்சியகத்தில் இருந்து ஒரே நேரத்தில் 7000 பூச்சிகள் திருடப்பட்டுள்ளன. அந்நாட்டின் பிலடெல்பியாவில் பல  ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பூச்சியின காப்பகத்தில் இருந்து அரிய வகை சிலந்திகள், கரப்பான்பூச்சிகள் என 7000 உயிரினங்களை  காணவில்லை. கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது,...

அமெரிக்காவில் ஒரு நாயால் தொழிலாளி ஒருவர் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் இருந்து தப்பி உள்ளார்

அமெரிக்காவில் ஒரு நாயால் தொழிலாளி ஒருவர் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் இருந்து தப்பி உள்ளார். அந்த நாட்டின் ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான ஜோசுவா கோமர் என்ற குழாய் பராமரிப்பு தொழிலாளி மீது அவரது மகள் பாலியல் புகார் கொடுத்தார். இதுகுறித்த...