​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெப்பசலனம் காரணமாக மழை பெய்யலாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,...

தமிழகத்தில் ரூ.4,929 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நிறுத்தம்

தமிழகத்தில் 4 ஆயிரத்து 929 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விழுப்புரம் - புதுச்சேரி , புதுச்சேரி - பூண்டியங்குப்பம், பூண்டியங்குப்பம் - சட்டநாதபுரம் மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டிணம் ஆகிய 4...

விவசாயிகளுக்கான "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம்

விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தின் மண்ணின் தன்மை, சாகுபடிக்கு ஏற்ற பயிர் எது, காலநிலை மாற்றம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" மற்றும் ஜியோ அக்ரி...

18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவக் காற்றின் சாதக போக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம்,...

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வடகிழக்கு பருவ காற்றின் சாதக போக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகம் மற்றும் உள்...

120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து விநாடிக்கு 27,850 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி அன்று, 120 அடி என்ற உச்சபட்ச நீர்தேக்கும் அளவை...

15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 24-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த...

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று...

பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம்,...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை,...