​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நந்தனம் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சென்னை நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அண்ணாசாலை மற்றும் நந்தனம் சந்திப்பில் இதுநாள் வரை சேமியர்ஸ் சாலையில் இருந்து வெங்கட்நாராயணா சாலைக்கும் வெங்கட்நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கும் வாகனங்கள் நேரெதிராக செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவித்துள்ள...

ரஜினி நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் புரியவில்லை - உதயநிதி ஸ்டாலின் !

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்றார். மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் நந்தனம் கலைக் கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் கையெழுத்து பெற்றனர். லயோலா கல்லூரி மாணவர்களிடம் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து...

32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரைவில் சீருந்து சேவை

சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரைவில் சீருந்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் நந்தனம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட 16 மெட்ரோ...

நிறைவடைந்தது புத்தகத் திருவிழா

சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை 13 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில், 20 கோடிக்கு ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ ((YMCA)) மைதானத்தில் அறிவு சார் திருவிழாவான 43வது புத்தக கண்காட்சி, கடந்த 9ம் தேதி தொடங்கியது. 750...

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு

சென்னை புத்தக கண்காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, கடந்த 9ம் தேதி முதலமைச்சர்...

குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி

குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள செயலி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. வீட்டின் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும்போது, பெற்றோர்கள் அவர்களைக் கண்டிப்பது வழக்கமான ஒன்று. இவ்வாறு...

நடிகர் ரஜினிகாந்த் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார்: எச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்தை சிலர் மிரட்ட நினைப்பதாகவும், எந்த சலசலப்புக்கும், அவர் அஞ்சமாட்டார் என்றும், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 43ஆவது புத்தகக் காட்சிக்கு வருகை வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனைக் கூறியிருக்கிறார். புத்தகக்...

சென்னை புத்தகக் கண்காட்சி... ஆர்வமுடன் படையெடுக்கும் சிறுவர்கள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சிக்கு வரும் சிறுவர், சிறுமிகள் அறிவுத்திறனை மேம்படுத்தும் செயல்பாட்டு நூல்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  சிறுவர் சிறுமிகளுக்கான ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் சென்னை பெருநகரத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றன. ஆனால் பொழுது...

வாசிப்பை நேசிக்கும் சென்னை மக்கள்..!

சென்னை நடைபெறும் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள கீழடி அகழாய்வு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  43 வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் Y.M.C.A. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக்...

புத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பபாசி என்ற புத்தக பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. பலநூறு அரங்குகள் அமைக்கப்பட்டு, நவீன இலக்கியம், திரைப்படம், கல்வி,...