​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புத்துணர்வு முகாமில் குதூகலிக்கும் கோவில் யானைகள்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் கோவில் யானைகள் குதூகலித்து வருகின்றன. மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டியில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2003ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் துவங்கிய...

லண்டனில் சுற்றித் திரியும் பிரமாண்ட ரியா பறவை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனியாகச் சுற்றித் திரியும் ரியா பறவையை பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. புறநகர் பகுதியில் சின்டர்ஃபோர்டு என்ற இடத்தில் ஜேஸன் பஃப்பர்ட் என்பவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செடிகளுக்கு நடுவே 6 அடி உயரம் கொண்ட ரியா...

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்டதாக கூறப்படும் தொழிலதிபர் மீட்பு

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டதாக கூறப்படும் தொழிலதிபரை மீட்டுள்ள போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். அத்தனாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று...

வங்க கடலில் உருவானது "புல் புல்" புயல்

வங்க கடலில், அந்தமான் அருகே, நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. புல் புல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  அந்தமான் நிக்கோபார்...

பிரதமருக்குள் இருந்த கவிஞனை வெளிக்கொணர்ந்த கடற்கரை நடைப்பயிற்சி

பிரதமர் மோடி தனது மாமல்லபுரம் வருகையைத் தொடர்ந்து கடல் குறித்த கவிதை ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி கடற்கரையில் அதிகாலை நேர நடைப் பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அவர் தனது டிவிட்டர்...

பொது இடங்களை தூய்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் என பிரதமர் மோடி அழைப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். எழில்மிகு கடற்கரையில், புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டதாகவும் ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக்...

சென்னை மாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் கடற்கரையில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். பொது இடங்களை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த பிரதமர்...

சிறையில் உறக்கமின்றி இரவைக் கழித்த ப.சிதம்பரம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறக்கமின்றி இரவைக் கழித்ததாக கூறப்படுகிறது. கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ப.சிதம்பரத்துக்கு சிறைவாசம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சுமார் 600 முதல் 700...

பாஜக எம்எல்ஏக்களுடன் காலை உணவு அருந்திய, காங். துணை முதலமைச்சர்

கர்நாடக சட்டப்பேரவையில், விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்களுடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா காலை உணவு அருந்தினார். விதான் சவுதாவில் இரவு படுத்துறங்கிய பாஜக எம்எல்ஏக்கள், காலையில் எழுந்து விதான் சவுதா பகுதியிலேயே நடைப்பயிற்சி மேற்கொண்டனர். பின்னர்,...

நடைப்பயிற்சியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் இன்று காலை நடைப்பயிற்சியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு, பழைய பேருந்து நிலையம், அதன் அருகே உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், உழவர் சந்தை...