​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு...

கொடியேற்றத்துடன் தொடங்கியது சுப்பிரமணியர்சுவாமி கோவில் ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும் 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 5 மணிக்கு கொடிமரத்துக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில்...

வெகு சிறப்பாக நடைபெற்றது செங்கழுநீராம்மன் கோயில் தேரோட்டம்

புகழ் பெற்ற புதுச்சேரி வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலின் ஆடித் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின்...

அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணி திருவிழா

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, தை,வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூர திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இதை முன்னிட்டு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை...

முத்துக்கிருஷ்ண சுவாமி மிஷன் அமைப்பினர் பாறையை உடைத்துப் பாதை அமைப்பதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சூட்டுப்பொத்தையில் முத்துக்கிருஷ்ண சுவாமி மிஷன் அமைப்பினர் பாறையை உடைத்துப் பாதை அமைப்பதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையின் மேற்குப் பகுதியில் சூட்டுப்பொத்தை உள்ளது. இதைச் சுற்றியுள்ள நிலங்கள் ஆடு...

திருச்செந்தூர் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் தேரோட்டம்

திருச்செந்தூரில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடியதோடு, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் அய்யா வைகுண்ட சுவாமி. இவர் அவதரித்த தலமான...

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்....

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்துத் தேரிழுத்து வழிபட்டனர். திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 19ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நெல்லையப்பர் காந்திமதி உருவச் சிலைகள் சிறப்பு அபிசேக...

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர்...

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் ஆனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அருகே, ஆனி திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசக்திப்பெற்ற செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள்...