​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி...

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்

வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்குத் தொடர்ந்த டிராபிக் ராமசாமி, எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகளும் வாகனத்தை ஓட்டும்போது...

மிசன் இம்பாசிபிள் படத்தின் ரீலீஸ் தேதி அறிவிப்பு

Mission Impossible பட வரிசையில் 6 வதாக வெளிவர உள்ள Mission Impossible - Fallout திரைப்படத்தின் Premiere காட்சி லண்டனில் நடைபெற்றது. கதாநாயகனான Tom Cruise பல சண்டை காட்சிகளில் வேறு யாரையும் பயன்படுத்தாமல் அவரே நடித்திருப்பதாக கூறியிருக்கும் நிலையில்,...

கோலமாவு கோகிலா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாராவுடன், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ராஜேந்திரன், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலந்தாய்வு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 24ஆம்...

நட்புனா என்னானு தெரியுமா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சின்னதிரை மூலம் பிரபலம் அடைந்த கவின் தற்போது சிவக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நட்புனா என்னானு தெரியுமா திரைப்படம் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க உடன் அருண்ராஜா காமராஜ் மற்றும் ராஜூ முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காமெடி...

ஆசிரியர் தகுதித் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட இந்தத்...