​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, தமிழகத்தில் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு

சென்னையில், அதிமுக தலைமை அலுவலகத்தில், இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில், வருகிற 12ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது...

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள்...

ஒடிசாவில் நீட் தேர்வு தேதி அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற்ற நிலையில், ஃபானி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல்...

கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

கால்நடை மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் மே 8ம் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பத்தை...

பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வில் பங்கேற்க அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில்...

தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.  16ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 17ஆவது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது? எந்தெந்த...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதன் காரணமாக, 12ஆவது ஐபிஎல் தொடரில் முதல் இரு வாரங்கள் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை மட்டும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 17 போட்டிகளைக் கொண்ட அந்த...

கோல்டன் குளோப் திரைப்பட விருதுகள் ஜனவரி 6ம் தேதி அறிவிப்பு

ஆஸ்கருக்கு முன்னோட்டமாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்களைக் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது காண்போம். சிறந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 76வது கோல்டன் குளோப் விருதுகள்...

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு..!

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புயல், மழை காரணமாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல்...