​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தேதி அறிவிப்பு..

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட...

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா, ஹரியானா...

ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் தேதி அறிவிப்பு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர்...

உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருத கோரிய வழக்கு

உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களையும் உடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதி, ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து பணி வழங்க பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 632 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கென கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 26ம்...

அஞ்சல் தேர்வு - விளக்கம்

அஞ்சல் துறை தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்ற மே மாத அறிவிப்பாணை ரத்து செய்யப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அஞ்சல் துறையில் தபால்காரர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 14 ஆம் தேதி எழுத்துத்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200சதவீத வரி

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200 சதவிகித சுங்கவரி விதிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது. புல்வாமா தாக்குதலை அடுத்து வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் அந்த நாட்டில் இருந்து...

வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, தமிழகத்தில் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு

சென்னையில், அதிமுக தலைமை அலுவலகத்தில், இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில், வருகிற 12ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது...

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள்...

ஒடிசாவில் நீட் தேர்வு தேதி அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற்ற நிலையில், ஃபானி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல்...