​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தியாகராயநகரில் நல்லகண்ணு குடியிருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. அது மிகவும் பழுதானதையடுத்து அதில் குடியிருந்தவர்கள் காலி செய்ய தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து...

விவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்

விவசாயியாக இருப்பதை நினைத்து தான் எப்போதும் பெருமை கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் மகன் ஆனந்த் பிரபு - ஞான ரூபிணி திருமணத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நடத்திவைத்தனர். விழாவில் பேசிய முதலமைச்சர்...

டெல்லியில் சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மோதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டெல்லியில் வன்முறைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதியின் பல இடங்களில் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது....

அரசுப் பள்ளியை பார்வையிடும் போது டெல்லி முதலமைச்சர் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை

டெல்லியிலுள்ள அரசுப் பள்ளியை மெலானியா ட்ரம்ப் பார்வையிடும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலானியா ஆகியோர் அகமதாபாத், ஆக்ராவை தொடர்ந்து டெல்லி வந்தடைகின்றனர். தொடர்ந்து...

ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் : அதிமுக சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை பசுமைவழிச்...

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து நட்டா - நிதிஷ்குமார் பேச்சுவார்த்தை

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை அவருடைய இல்லத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜே.பி.நட்டா நிகழ்த்திய சந்திப்பின் மூலம், பீகாரில் உள்ள எதிர்க்கட்சிகள் கலங்கிப் போயிருப்பதாக துணை முதலமைச்சர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார். 243...

மெலானியா டிரம்பின் நிகழ்ச்சிக்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை

டெல்லி அரசுப் பள்ளியைப் பார்வையிடும் மெலானியா டிரம்பின் நிகழ்ச்சிக்கு, முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணத்தின்போது, மெலானியா டிரம்ப் தெற்கு தில்லியில் உள்ள ஒரு...

டிரம்ப்-மெலனியா தாஜ்மகால் பயணத்தின் போது மோடி உடன் செல்வாரா?

அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும், தாஜ்மகாலுக்கு செல்லும்போது பிரதமர் மோடி உடன் செல்ல மாட்டார் என அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அவர்கள் இருவருடனும் பிரதமர் மோடியும் ஆக்ராவில் தாஜ்மகால் செல்ல இருப்பதாக, அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் இதை...

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக ஆவணங்களை கேட்கக் கூடாது... முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிக்கை

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் தந்தை, தாய் மற்றும் துணைவருக்கான ஆவணங்களைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்...

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும்..!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அசாம் மாநிலம் தொடர்புடைய தேசிய குடிமக்கள் பதிவேடு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே...