​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை என்பது வடிக்கட்டிய பொய் -நாராயணசாமி

பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிரவாதம் என்பது ஒரு மதத்தை சார்ந்தது அல்ல, எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்றும்...

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க ஒரே நாளில் 4 கட்சிகளுடன் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-வுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.கவுடனும் திமுக இன்று பேச்சு நடத்த உள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதியும், தமிழகத்தில்...