​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 98 வயதான அன்பழகன், கடந்த 24ஆம் தேதி, சென்னை - கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...

உடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சரும், திவொற்றியூர் எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி...

தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி காலமானார்

திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில்...

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்  மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 55 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல்...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 97 வயதாகும் அன்பழகன் நேற்று  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்தார். இன்னும் ஒரிரு நாட்கள் அவர் மருத்துவமனையிலே இருந்து...

"அதிமுக அரசை ஒருபோதும் திமுகவால் குறை கூற முடியாது"

அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களில் குறைகள் உள்ளதாக திமுகவால் ஒருபோதும் கூற முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர்,...

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம் -முதலமைச்சர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் என்றும் இந்த ஆட்சியில் கொண்டுவரப்படும் நல்ல பல திட்டங்களை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு...

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் ஆஜர் ஆகாததையடுத்து விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். உள்ளாட்சித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முரசொலியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்....

சென்னை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்

நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளான இன்று...

செல்போன் கட்டணம் வெகுவாக குறைந்ததற்கு திமுக ஆட்சியே காரணம் - மு.க.ஸ்டாலின்

செல்போன் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதற்கு திமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களே காரணம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா மதுரை ஒத்தக்கடை யானைமலை அருகே நடைபெற்றது. அவர்கள் அனைவரும்...