​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மோடியை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யுங்கள் - தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

அமைதிக்கான நோபல் பரிசுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பரிந்துரைக்க முன்வருமாறு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியை 2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னுடன் கரம்...

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தயார் : எஸ்.வி.சேகர்

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகரிடம், பா.ஜ.க.வின் தமிழக மேலிடத்தை ஏற்கவில்லையா? என்பது பற்றி எழுப்பிய கேள்வியை...

கருணாஸ் கைது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை - தமிழிசை சவுந்தரராஜன்

வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸ் கைது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், ஹெச்.ராஜா மீதான வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் எதிர்கொள்வார்...

ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆசி பெற்றார்

சென்னை மாதவரத்தில் ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசி பெற்றார். ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்துள்ள ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன், சென்னை மாதவரம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக தங்கியுள்ளார். அவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி...

தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது வழக்கு பதிவு

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய அந்த...

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்துபவர்கள் கருணாசுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். ...

தமிழிசை குழந்தையாக இருப்பதில் தவறில்லை, குழப்பவாதியாகத்தான் இருக்கக்கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழிசை குழந்தையாக இருப்பதில் தவறில்லை என்றும் குழப்பவாதியாகத்தான் இருக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழிசை குழந்தையாகவே இருப்பதாக துரைமுருகன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். கிளி ஜோசியமே பலிக்காமல் இருக்கும் போது...

தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் பாஜகவினர் தாக்கியது உண்மை -ஆட்டோ ஓட்டுனர் பேட்டி

பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசையின் செய்தியாளர் சந்திப்பின் போது அந்த கட்சி தொண்டர்கள் தன்னை தாக்கியது உண்மை தான் என்று ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் கடந்த ஞாயிறன்று தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே...

அரசியல் ரீதியாக தாம் வளரவில்லை எனில், மு.க.ஸ்டாலினும் வளரவில்லை : தமிழிசை

அரசியல் ரீதியாக தாம் வளரவில்லை என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருதினால், அவரது தலைவர் மு.க.ஸ்டாலினும் வளரவில்லை என்பதே தமது கருத்து என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேற்று நடைபெற்ற...

தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? என துரைமுருகன் கேள்வி

யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு தமிழிசை என்ன எலிசபெத் ராணியா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கேள்வி கேட்டதால், தாக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி...