​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுக்கடைகள் படிப்படியாக குறைப்பு: மது குடிப்போர் குறைந்துள்ளார்களா? - நீதிபதிகள் கேள்வி

மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறும் தமிழக அரசு, அதேநேரம், மது குடிப்போர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு குறைந்துள்ளது என விளக்கம் அளிக்க தயாரா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகள் இட மாற்றம் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி...

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தியாகராயநகரில் நல்லகண்ணு குடியிருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. அது மிகவும் பழுதானதையடுத்து அதில் குடியிருந்தவர்கள் காலி செய்ய தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து...

அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டையைக் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர், அனைத்துத் துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி அரசுப்...

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்: தமிழக அரசு பரிசீலனை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது....

காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் - மத்திய அமைச்சகம் அனுமதி மறுப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.  நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி...

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு

சிறப்பு பொது விநியோகம் மூலம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள தகவலில், ரேஷன்...

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக ஹஜ் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 6,028 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம்...

சென்னை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்

நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளான இன்று...

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க உத்தரவு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை, ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள்...

தமிழகத்தில் 4 IPS அதிகாரிகளுக்குக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குக்கு பதவி உயர்வும் ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில் குமாருக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில்குமார் சிங்,...