​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஸ்ட்லி காதல் விபரீதம்... கனடாவுக்கு ஓட திட்டம்... சென்னை காதல் ஜோடி கைது

சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை கடத்தல் நாடகம் ஆடி பறித்துக் கொண்டு, காதலனுடன் கனடா ஓடிச்செல்ல திட்டமிட்ட அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் கடத்தல் திட்டம் வகுத்து சென்னையில் சிக்கிய மென்...

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.என்.யுகாந்தர் காலமானார்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ.வின் தந்தையுமான பி.என்.யுகாந்தர் காலமானார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பன்ஜாரா ஹில்ஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் பி.என்.யுகாந்தர். 80 வயதான இவர், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியதோடு, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் மத்திய...

சாலை விபத்தில் தந்தை, மகன் பலியான சோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். திருமங்கலம் அருகே உள்ள மறவர் குலத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரும் அவரது...

8 மணி நேர விசாரணை- சின்மயானந்தாவின் படுக்கையறைக்கு சீல்

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவின் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் தடய இயல் நிபுணர்களின் உதவியுடன் ஆதாரங்களைத் திரட்டினர். சொகுசு படுக்கை வசதி கொண்ட அவருடைய படுக்கையறை சீல் வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

அமெரிக்க கணக்காளர் சென்னையில் கடத்தல்..! சிசிடிவி மூலம் சிக்கினர்...

அமெரிக்காவில் கணக்காளராக பணிபுரியும் சென்னையை சேர்ந்த நபரை நள்ளிரவில் மர்ம கும்பல் காரில் கடத்தினர். அவரது கிரீன் கார்டை ஏடிஎம்-ல் செலுத்தி பணம் வராததால் அமெரிக்க கணக்காளரை அடித்து உதைத்து சாலையில் வீசி சென்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவனை காருடன்...

ரூ.10 லட்சம் கேட்டு இளம்பெண் கடத்தல்?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணை கடத்தி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருக்கு விக்னேஷ் என்ற மகனும் வித்யா...

பேனர் விழுந்து உயிரிழந்த இளம் பெண் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம்

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில், இன்னும் எத்தனை உயிர்களை அரசும், அதிகாரிகளும் காவு வாங்கப் போகிறார்கள், இன்னும் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக...

சட்டப்படியான கலப்பு திருமணங்களுக்கு எதிராக ஒருபோதும் நடவடிக்கை இல்லை

சட்டப்படி நடைபெறும் கலப்பு திருமணங்களுக்கு எதிராக ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 33 வயது முஸ்லிம் இளைஞர், அதேப்பகுதியை சேர்ந்த 22 வயது இந்து பெண்ணை காதலித்தார். பின்னர் அந்த இளைஞர் இந்து மதத்திற்கு...

போலீசாரை தகாத வார்த்தையில் பேசும் இளைஞர் வீடியோ

சென்னை ராயபுரத்தில், ஹெல்மெட் அணியாமல் வந்து பிடிபட்ட, முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தையில் பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கல்மண்டபத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை அமரவைத்து ஓட்டி வந்தவரிடம், வழக்குப்பதிவு செய்ய போலீசார்...

காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  2017ஆம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை...