​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியா குறித்த பிரதமரின் சிந்தனை தனித்துவமானது: அபிஜித் பானர்ஜி

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தலைநகர் டெல்லியில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமரை சந்தித்துப் பேசினார். இதுபற்றி, டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், அபிஜித் பானர்ஜியுடனான...

பிரதமர் நரேந்திர மோடியுடன் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்....

உலகிலேயே சூடான உணவுப் பொருள் டெல்லியில் தயாராகிறது

உலகிலேயே மிகவும் சூடான உணவுப் பொருள் என்று பெயரெடுத்த டெல்லியின் ஃபயர் பான் எனப்படும் நெருப்புப் பீடா விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது இறைச்சி சாப்பிட்டாலோ ஏற்படும் நெஞ்சு எரிச்சலைத் தடுக்க கிராமப்புறங்களில் வெற்றிலை போடுவதும், நகர்புறங்களில்...

இந்தியாவுடன் அமெரிக்கா 18 பில்லியன் டாலருக்கு பாதுகாப்பு வர்த்தகம்

இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை தொடர்பான வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில் இந்தியா-அமெரிக்கா...

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை பயணித்தவர்களுக்கு இழப்பீடு

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தனியார் ரயில் என அழைக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ், கடந்த 4 ஆம் தேதி அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ...

கடுமையான காற்று மாசுபாட்டிலும் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி

கடுமையான காற்றுமாசுபாடு உள்ள நிலையிலும் டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசுபாடு அதிகரித்து வருவதால் அங்கு வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட மாரத்தான்...

டெல்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம்

டெல்லியில் மோசமான அளவில் பதிவாகி இருந்த காற்றின் தரம் இன்று காலை நிலவரப்படி மிதமான அளவுக்கு முன்னேறியுள்ளது. குளிர்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் காற்றுமாசுபாட்டின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை...

ஏழைகள் கைகளில் பணத்தை தாருங்கள் - அபிஜித் பானர்ஜி

வேலைவாய்ப்பின்மையை யாருமே விரும்பாத நிலையில், தனியார் நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நோபல் விருது பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு இயந்திரம் மலிவான செலவில் வேலை செய்யும் என்றால் ஊழியரை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் யோசிக்கவே...

திரைப்படக் கலைஞர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையினர் சிறப்பாக பணியாற்றியிருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்....

திரைப்பட, தொலைக்காட்சி துறையினருக்கு மோடி புகழாரம்

காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையினர் சிறப்பாக பணியாற்றியிருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்....