​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவை, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறது தெலுங்கானா

தெலுங்கானா சட்டப்பேரவையைக் கலைத்து முன்கூட்டியே தேர்தலை சந்திப்பது குறித்த முக்கிய முடிவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் பொதுக்கூட்டம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்காக சுமார் 300 கோடி ரூபாய் பணம்...

ஆந்திராவில் குவாரியில் பாறைகள் வெடித்து சிதறி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆந்திராவில் கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 15 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலுரு மண்டலம் ஹத்தி பெலகல் கிராமத்தில், அக்ரகாரம் மலைமீது உள்ள குவாரியின் பாறைகளை குண்டு வைத்து உடைக்கும்...

சரபங்கா நதியில் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு பதுக்கப்பட்ட மணலை பறிமுதல் செய்யும் அதிகாரிகள்

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் சரபங்காநதியில் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மணலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அரசிராமணி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி பகுதிகளில் சரபங்காநதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதன்பேரில் மாவட்ட...

அமெரிக்காவில் விளைநிலத்தை டிராக்டரால் உழும் சாம்பியன்ஷிப் போட்டி

அமெரிக்காவில் விளைநிலங்களில் டிராக்டர்களைக் கொண்டு உழும் உலகச் சாம்பியன் போட்டி நடத்தப் பட்டது. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் (( Arkansas )) மிசிசிபி ஆற்றங்கரைப் பகுதிகளில், 1990-ஆம் ஆண்டு முதல் விளையாட்டாக நடத்தப்பட்ட இந்த போட்டி, பின்னாள்களில் பிரபலமடைந்தது. அப்பகுதி விவசாயிகள் சேர்ந்து நடத்தப்படும்...

மகாராஷ்டிராவில் உழுவதைத் தடுக்கத் தாயை டிராக்டரின் முன் தள்ளியவர் மீது போலீசார் நடவடிக்கை

மகாராஷ்டிர மாநிலத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் உழுவதைத் தடுக்கத் தாயை டிராக்டரின் முன் தள்ளியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த மாநிலத்தின் வாஷிப் மாவட்டம் முன்ஷிகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மாகதேவ் லட்சுமண் ராவத் என்பவருக்கும், கைலாஸ் தால்வி என்பவருக்கும் நிலத்தகராறு உள்ளது. இதுகுறித்து...

வேளாண்துறைக்கு வாகனங்கள் வழங்கி, உழவன் கைபேசி செயலி, அம்மா உயிர்உரங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேளாண்துறைக்கு வாகனங்கள், பண்ணைக் கருவிகள் வழங்கியதுடன், உழவன் கைபேசி செயலி, அம்மா உயிர் உரங்கள் ஆகியவற்றைத் தொடங்கி வைத்து, கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். வேளாண் பணிகளுக்கான இயந்திரங்களைக் குறைந்த வாடகையில்...

சாலையை சேதமாக்கியதாக கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் சாலையை சேதமாக்கியதாக கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.வேலூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ஜல்லி கற்குவாரிகளால் 20 க்கும் மேற்பட்ட லாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் இச்சாலை வழியாக அதிக சுமைகளை ஏற்றி செல்வதால்...

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 6 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை எனும் கிராமத்தின் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். நாள் ஒன்றுக்கு...