​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவில் ஜிஹாத் எனும் பெயரில் சிறார்களுக்குப் ஆயுதப் பயிற்சி

அமெரிக்காவில் ஜிஹாத் எனும் பெயரில் சிறார்களுக்குப் ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததாக இருவரை FBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நியூ மெக்சிகோவின் டாவோஸ்.ல் ஒரு ரகசிய இடத்தில் இருந்து 11 சிறார்களும், 5 இளைஞர்களும் ஏராளமான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். அதில், ஜிஹாத்...

அரசை நம்புவோர் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்

அரசு, தொழில் உள்ளிட்டவை மீது நம்பிக்கை கொண்டோர் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. சர்வதேச நாடுகளின் நம்பிக்கை குறியீட்டெண்ணை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் எடெல்மேன் ((Edelman)) என்ற ஆய்வு நிறுவனம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில்,...

நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார். இதற்காக பிரதமருடன் சென்றுள்ள குழுவில் அவரும் இடம் பெற்றுள்ளார். டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், சினிமாவில் தமது மிகச்சிறிய பங்களிப்புக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை...

டாவோசில் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டாவோஸ் ((Davos)) நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்...

மோடி பங்கேற்கவுள்ள உலக பொருளாதார மாநாடு தொடங்கவுள்ள நிலையில் டாவோஸ் நகரில் கடும் பனிப்பொழிவு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மாநாடு...