​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர கிணற்றுக்குள் விழுந்ததில் 3 குழந்தைகள் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். முசிறி அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் டாட்டா ஏஸ்...

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. வர்த்தக நேரம் தொடங்கியது முதல் சரிந்து வந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 356 புள்ளிகள் வரை சரிந்து 36 ஆயிரத்து 662 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. இதனால் வேதாந்தா, ஹீரோ...

உள்நாட்டிலேயே 170 விமானங்கள் தயாரிக்க ரூ1.5 லட்சம் கோடியில் திட்டம்

இந்திய விமானப்படைக்கு 170 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் விமானப்படைக்கு போர் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு இப்போது...

புஷான் ஸ்டீல் நிறுவனத்தில் நடந்த நிதி மோசடி

புஷான் ஸ்டீல் நிறுவனத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பாக, 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புகார் மனு டெல்லி  துவாரகா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புஷான் ஸ்டீல் நிறுவனதுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வங்கிகள் சார்பில்...

சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை குறிவைத்து திருட்டு

சென்னையில், இரவு நேரத்தில் வாகனங்களில் திருடி வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அபிராமபுரம் அருகேவுள்ள சிவி ராமன் சாலையில் நள்ளிரவு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கணேஷ் என்பவனை ரோந்து பணியில் இருந்த அபிராமபுர காவலர் சுபாஷ்  பிடித்து விசாரித்தார். அப்போது இரவு நேரங்களில்,...

உயர்வுடன் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள்

வர்த்தக நேரம் தொடங்கியது முதலே ஏறுமுகமாக இருந்த இந்தியப் பங்குச்சந்தைகள், உயர்வுடன் முடிவடைந்துள்ளன. இன்றைய வர்ததக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 168 புள்ளிகள் அதிகரித்து, 39 ஆயிரத்து 784 புள்ளிகளாக நிலைபெற்றது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

சரிவை சந்தித்து வரும் டாடா நிறுவனம்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை 97 ஆயிரத்து 593 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், சீனாவில் அந்நிறுவன கார்களின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்தை...

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

இன்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. வர்த்தக நேரம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201 புள்ளிகள் வரை அதிகரித்து, 37 ஆயிரத்து 594 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. இதே போல் தேசிய...

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் போது டாட்டா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், மகிந்திரா & மகிந்திரா மற்றும் எஸ் பாங்க் ஆகிய...

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணம், ஏராளமான பிரபலங்கள் பங்கேற்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமண நிகழ்ச்சியில், ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர், இங்கிலாந்து முன்னாள் பிரதமர், தொழிலதிபர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  முகேஷ் அம்பானி- நீத்தா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும்,...