​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தித் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், முஸ்லீம்கள் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம்...

அயோத்தி தீர்ப்பு- மறு சீராய்வு மனு குறித்து முஸ்லீம்கள் ஆலோசனை

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக அளித்த தீர்ப்பை மறு ஆய்வுசெய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. இன்று லக்னோவில் இந்த அமைப்பின் கூட்டம் கூடுகிறது. அயோத்தி...

நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ஓவைசியின் கருத்தால் கடும் சர்ச்சை..

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி மேல்முறையீடு தேவையில்லை என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. வழக்கில் ஒரு தரப்பாக வாதிட்ட சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் தீர்ப்பை...

திருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றாலும் தீர்ப்பை மதிப்பதாக சன்னி வஃக்பு வாரியம் கூறியுள்ளது.  வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சன்னி வஃக்பு வாரியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜிலானி, தீர்ப்பு தொடர்பாக...

அயோத்தி வழக்கில் 45 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆஜரானாலும் வருத்தப்பட்டதில்லை: ஜபார்யாப் ஜிலானி

அயோத்தி வழக்கில், முஸ்லீம்களுக்காக 45 ஆண்டுகளாக, தொடர்ந்து ஆஜரானாலும், அதற்காக ஒருபோதும் வருத்தமோ, சோர்வோ அடைந்ததில்லை என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி(Zafaryab Jilani) கூறியிருக்கிறார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், 1975ஆம் ஆண்டு அயோத்தி தொடர்பான வழக்குத் தொடரப்பட்ட நாள் முதல், அந்த...

அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என முஸ்லீம்கள் தரப்பு ஒப்புதல்

அயோத்தி ஸ்ரீராமர் பிறந்த இடம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாக முஸ்லீம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முன்பு முஸ்லீம்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி, ராம் சாபுத்திரா...

ரயிலில் நடைபெற்ற நூதன மோசடி...

ஜோலார்பேட்டை அருகே, ரயில் டிடிஇ போல் நடித்து, டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி செய்து மீண்டும் கைவரிசையை காட்டியிருப்பவனை ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் போல வேடமிட்டு நடிகர் கவுண்டமணி, ஏமாற்றும் காட்சிகளை...

அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் அதிகாலையிலேயே விற்பனை

அட்சய திரிதியை நாளையொட்டி சென்னையில் இன்று காலை முதல் தங்க நகை வாங்க பொது மக்கள் ஆர்வத்துடன் நகை கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு 3வது நாளாக வரும் திரிதியை தினம் அட்சய திரிதியையாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த...

போர் அச்சத்தில் பாகிஸ்தான்- மருத்துவமனைகள் தயார் நிலை

இந்தியா போர்த் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஜிலானி மருத்துவமனைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போர்ச்சூழல் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....